ஏற்கெனவே உலகப்போரில் வதைபட்டு நொந்துபோயிருந்த அமெரிக்க வீரர்களுக்கும் சரி,அமெரிக்க மக்களுக்கும் சரி, ஒரு தேவையும் இல்லாமல் இவ்வாறு வியட்நாம் மக்களுடன் சண்டை போடுவதில் துளிகூட ஆர்வமில்லை. இருபத்தொராம் நூற்றாண்டு தெற்காசிய மக்களை போலல்லாது அந்த மக்கள் கொஞ்சம் ஈரமுள்ளவர்களாக இருந்து தொலைத்துவிட, வியட்நாமில் அமெரிக்கப் படைகள் கண்மண் தெரியாமல் குண்டுபோடு மக்களை அழிப்பது அவர்களை மிகவும் வேதனைப்படுத்தியது. 1962 இலிருந்தே இந்த போருக்கு எதிர்ப்புக்குரல்கள் அமெரிக்காவில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டாலும், தொடர்ந்து களத்திலிருந்த அமெரிக்க,
http://venkkayam.blogspot.com/2012/05/5.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment