ஆனந்த விகடனில் இணை ஆசிரியராகப் பணிபுரிந்த, அதன் வளர்ச்சியின்போது பக்கத்திலிருந்த மதனுக்கும், விகடன் நிர்வாகத்துக்கும் பெரிய சண்டை ஒன்று வந்திருக்கிறது இப்போது. மதனின் ஹாய் மதன் பகுதியில் ஒரு கேள்விக்கு ஜெயலலிதாவை கடிப்பதுபோன்ற ஒரு படத்தை விகடன் பிரசுரிக்க, அதற்கு ஜெயலலிதவே சும்மா இருக்க, அமளிப்பட்டு,இப்போது நொந்துபோயிருக்கிறார் மதன். இதுவரை மக்களால் அறிவுஜீவியாக நம்பப்பட்டு வந்த இவர், தான் ஒரு போலி அறிhttp://venkkayam.blogspot.com/2012/05/blog-post_18.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment