Sunday, 27 May 2012

அம்பத்தூரும் மாமன்ற உறுப்பினர்களும்:

இது போன தபா:அதுதான் அப்படி என்றால் நகராட்சியில் கூட்டணி பெரும்பான்மை இருந்தபோதும் கூட்டணி கட்சிக்கு தலைமை பதவியை விட்டுக்கொடுக்க வேண்டிய பரிதாப நிலை.
அடித்த அலையில் தமிழ் நாடு பூராவும் இரட்டை இலை வெற்றி மேல் வெற்றி பெற்று சட்டசபை, மாமன்றம்,நகர மன்றம், ஊராட்சி என்று எல்லா இடத்திலும் ஆட்சிபீடத்தில் அமர்ந்தது.
ஆனா அம்பத்தூர் மண்டலத்தில் நடந்ததோ வேற!



இது இந்த தபா:அம்பத்தூர் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 
15  வார்டுகளாக மாறியது. அதில் 
பத்து -அதிமுக,
நான்கு- திமுக,
ஒரு காங்கிரஸ்(!) 
வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பத்து உறுப்பினர் கொண்ட அதிமுக தான் மண்டல தலைமை  பதவிக்கு வரும் என்ற நிலையில் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியது. தேர்தல் நடத்தப்பட்டது.
நான்கு உறுப்பினர்களை மட்டுமே கொண்ட திமுக உறுப்பினர் அதிக ஓட்டுக்கள் பெற்று மண்ட குழு (7 ) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.எப்படி? அதிமுக வில் இருந்து சில உறுப்பினர்கள் திமுக வேட்பாளருக்கு ஒட்டு போட்டிருக்கலாம். 
மண்டலத்தில் கூட்டம் நடத்தி விவாதித்து தொகுதிகளுக்கு செய்ய வேண்டிய பணிகளை வடிவமைத்து மாநகராட்சிக்கு அனுப்பினால்தான்  வேலை நடைபெறும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் அதிமுக உறுப்பினர்கள் வராமல் மண்டல குழு கூட்டம் நடத்த முடியாது.



கோரம்(டா சாமி)
மூன்று முறை அறிவிப்பு கொடுக்கப்பட்டும், திமுகஉறுப்பினர்கள் நான்கு பேரும் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் மொத்தம் ஐந்து பேர் மட்டுமே மூன்று முறையும் கலந்து கொண்டதால்  கோரம்  இல்லாததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக மண்டல அதிகாரி சண்முகம் அறிவித்திருக்கிறார்.
வழக்கம் போல அம்பத்தூர் மக்கள் ங்ங்ஞே!!!!!!!!! 
http://ssrsukumar.blogspot.com/2012/03/blog-post_29.html
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog