இன்று சென்னை அம்பத்தூரில் ஒரு சிறுவன் நாய் கடித்ததால்,சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டான்.
தெரு நாய்களின் அட்டகாசங்கள், வர வர எல்லா நகரங்கள்,கிராமங்கள் என்று அதிகமாகி கொண்டே போகிறது.
முன்பெல்லாம், முனிசிபாலிடிகள்,நகராட்சிகள், மாநகராட்சிகளில், நாய்களை பிடிக்க வண்டிகளும், ஆட்களும் இருந்தனர். புகார் செய்தால் அவர்கள் வந்து பிடித்து போவார்கள்.
இந்த ப்ளூ கிராஸ் காரர்கள், தாங்களும் பிடித்துகொண்டு
செல்வதில்லை.
செல்வதில்லை.
யாராவது புகார் செய்தால் நாயை துன்புபுறுத்துவதாக
போலீசில் புகார் செய்துவிடுகிறார்கள்.
போலீசில் புகார் செய்துவிடுகிறார்கள்.
நாய் கடியால் இறப்பவர்கள் அதிகமாகி கொண்டே
போவதால், விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வையும், முடிவையும் மக்கள்தான் எடுக்கவேண்டும்.
போவதால், விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வையும், முடிவையும் மக்கள்தான் எடுக்கவேண்டும்.
இல்லையென்றால் எல்லாவற்றையும் பிடித்து கொண்டு போய் திருமதி மேனகா காந்தி அவர்கள் இல்லத்தில் தான் விட்டுவிட்டு வரவேண்டும்.
Posted 3 weeks ago by ssr sukumar
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment