இந்த வாரம் திடீரென்று எந்த விளம்பரமும் இல்லாமல் ரிலீஸ் ஆகிவிட , நேற்று இஷ்டம் படம் போகலாம் என்று அதன் விமர்சனங்களை படிக்க நெட்டை நோண்டினேன். அப்போத்துதான் தெரிந்தது இது வெளியான விஷயம். இஷ்டம் விமரசனங்களும் ரசிக்கும்படி இல்லாததால் கமலாவில் இதை புக் செய்தேன். சனிநீரடு என்று ஔவையாரே சொல்லியுள்ள காரணத்தினால், படத்திற்கு செல்வதற்கு முன் அருகில் உள்ள பாரில் சிறிது நீராடிவிட்டு செல்ல முடிவெடுத்தோம்.
http://sathivenkat.blogspot.in/2012/05/blog-post.html
http://sathivenkat.blogspot.in/2012/05/blog-post.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment