பொதுவாக நாம் பெண்களையே Figure என்று குறிப்பிடுகிறோம். இந்த சொல் எப்போது, எப்படி பெண்களை குறிப்பிட ஆரம்பித்தது என்று அறிய, வரலாறை கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். அதற்க்கு நமக்கு நேரம் இல்லை. அதனால் இதன் உண்மையான பொருள் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒண்ணுமே மண்டைக்கு எட்டல.. சரி, இருக்கவே இருக்கு நம்ம Google .
http://sathivenkat.blogspot.in/2012/01/figure.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment