Home
»
Recipes
» இறால் திதிப்பு
நல்ல ருசிக்காக ஏங்கும் நாக்குக்கு சொந்தக்காரர்கள் இறால் திதிப்பை செய்து ருசிக்கலாம். தொடர்ந்து இந்த ருசியிலேயே நீங்கள் சிக்கலாம். அப்படியொரு விடாத ருசி உங்களை பற்றிப்பிடித்துக் கொள்ளும். செய்து சுவைக்கலாமா?
தேவையான பொருட்கள்
தேங்காய் - கால் மூடி சோம்பு - ஒரு டீஸ்பூன் பச்சைமிளகாய் - 4 கீறியது இறால் - அரை கிலோ சாம்பார் வெங்காயம் - கால் கிலோ நறுக்கியது நாட்டுத்தக்காளி - கால் கிலோ நறுக்கியது மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் தனியாத்தூள் - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் எண்ணெய் - ஒரு கரண்டி இஞ்சி, பூண்டு - சிறிதளவு தட்டவும் உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க
சோம்பு, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
|
|
|
|
|
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment