Saturday, 18 August 2012

மின்னஞ்சலில் இவ்வாறும் சாதிக்கலாம்



கூகிள்சிறியில் பதிவுகளை மின்னஞ்சல் முறையில் இணைக்க இரகசிய மின்னஞ்சல் முகவரி வழங்கப்படுகிறது. இரகசிய மின்னஞ்சல் முகவரியை பெற உங்கள் மின்னஞ்சலில் இருந்து rss4sk@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஒரு ஹாய் சொல்லுங்கள்.

அல்லது கூகிள்சிறியின் நிர்வாகிகளில் ஒருத்தராக நீங்கள் மாறுவதன் மூலமும் பதிவுகளை இணைக்கமுடியும்.


இதற்காக நீங்கள் செய்யவேண்டியது உங்கள் மின்னஞ்சலில் இருந்து rss4sk@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஒரு ஹாய்/Hi சொல்லுங்கள். உடனடியாக நீங்கள் கூகிள்சிறியின் நிர்வாகியாக இணைத்துக்கொள்ளப்படுவீர்கள்.

அதன்பின் மின்னஞ்சல் மூலம் உங்களை நிர்வாகியென உறுதிப்படுத்துவதற்கு ஒரு லிங் அனுப்பிவைக்கப்படும்.

அந்த லிங்கை சுட்டி உங்களை உறுதிப்படுத்திய பின்பு எவ்வேளையிலும் நீங்கள் தந்த மின்னஞ்சல் முகவரியையும் அதன் பாஸ்வேர்ட்டையும் பயன்படுத்தி blogger.com சென்று லாக்கின் பண்ணி கூகிள்சிறியின் பிளாக்கர் டாஸ்போட்டில் நுழைந்து நீங்கள் எழுதிய பதிவுகளை அல்லது வாசித்து ருசித்தவற்றை பகிரலாம்.

இதற்காக உங்களுக்கு வலைப்பூ இருக்க வேண்டியதில்லை. மின்னஞ்சல் ஐடி மட்டும் இருந்தால் நீங்களும் இணையத்தள உலகில் கலக்கலாம். வாருங்கள் அறியாமை இருள் அகற்ற கைகோர்ப்போம்.




Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog