
முகப்புத்தகத்தில் எனக்கு நண்பர்கள் அதிகம்.அதில் பெண்கள்தான் மிகவும் அதிகம் என்று நீங்கள் பீத்திக்கொண்டால் நீங்கள் மன்மதன் என்று நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் காரணம் அதில் எத்தனை ஃபேக் ஐடிக்கள் என்று உங்களுக்குத்தெரியாது. நானும் ஃபேக் ஐ டி வைத்திருந்தவன்தான்.ஒரு நாளைக்கு எத்தனை ரிக்குவெஸ்ட்,எத்தனை கொமெண்ட் வந்தது தெரியுமா? முடியல..பின்பு டீஅக்ரிவேட்செய்தாகிவிட்டது. இதை வைத்திருப்பவர் புத்திசாலித்தனமாக இந்தியன் கேர்ல்ஸ் என கூகிளில் சேர்ச் செய்து தங்கள் ப்ரோஃபைல் படங்களுக்கு கொ
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment