அணு உலை ஆபத்தானது என்பதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இருக்க
முடியாது. அதே நேரம் இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் எந்த கட்சி ஆட்சி
செய்தாலும் இதே செயலைத்தான் காவல்துறையை வைத்து நிகழ்த்தியிருக்கும்
என்பதிலும் ஐயம் கிடையாது.
http://muthuchitharalkal.blogspot.in/2012/09/blog-post_11.html
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment