சர்வதேச கமர்ஷியல் சினிமா, சென்சேஷனல் மேட்டர், இதிகாச உல்டா எனும் நிர்ப்பந்தங்களுக்கு சிக்குவதற்குமுன் மணிரத்னம் எடுத்த மணியான படம். பிரிந்து வாழும் தம்பதியர் பார்க்க வேண்டிய மென்மையான, மேன்மையான இசை பயணிக்கும் படம் என பல பிளஸ்கள் உண்டு.
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment