Saturday, 22 September 2012

சினிமா பிரபலமானால் இதைக்கூட விற்கலாமுங்கோ. கறுமம் கறுமம்...........

அண்மையில் விஜய் டிவியில் சிநேகா-பிரசன்னா திருமண வீடியோவை விற்று காசு பார்த்தது அதன்பின் ஆடிமாதத்தில் கணவன் மனைவி சேரக்கூடாது என்ற தமிழர்களின் நம்பிக்கையை போன் விளம்பரத்துக்காக பயன்படுத்தி சிநேகா-பிரசன்னா ஜோடி காசு பார்த்தது தமிழ் டிவி ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

அதே போன்று  hollywood பிரபலம் ஒன்று இன்னொன்றை விற்று பணம் சம்பாதித்துள்ளது.

அது என்ன கறுமம் என்று இந்த லிங்கில் சென்று பாருங்களேன்.


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog