Saturday, 22 September 2012

ஆண்சமூகத்திடம் மன்னிப்புகேட்ட hollywood பிரபலம்

தனது ஆண் நண்பரிடம் நடாத்திய, ஆண் சமுதாயத்தை இழிவுபடுத்தும் உரையாடல் வெளியானதால் பலத்த தர்மசங்கடங்களை எதிர்கொண்ட hollywood பிரபலம் ஒன்று ஒட்டுமொத்த ஆண்சமூகத்திடமும் பகீரங்க மன்னிப்பு  கோரி நிலைமையை சமாளித்துள்ளது.அந்த பிரபலம் வேறுமல்ல அடிக்கடி ஆண்களுடன் சுற்றித்திரிந்து கிசுகிசுக்களால் பிரபலமான Paris Hilton ஏ ஆவார்.

இந்த உரையாடல் இவரது வாகன சாரதியால் இரகசியமாக பதிவு செய்து வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog