Sunday, 20 January 2013

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி
on January 20th, 2013

c19dragu

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். 2014-ம் ஆண்டு மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரது இந்த நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி இருந்துவரும் நிலையில் அவருக்கு அடுத்த நிலைக்கு ராகுல் காந்தி உயர்த்தப்பட்டுள்ளார். மேலும் படிக்க…



--
உலகத் தமிழினத்திற்கான 24 மணி நேர செய்திச்சேவை


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog