அஜித் Vs ஆர்யா மற்றும் சன் டிவி
ஒவ்வொரு 8 மாதத்திற்குள்ளும் ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்திற்கு செல்லவேண்டும் என்று அஜீத் முடிவு செய்துள்ளார். இந்த முடிவை அவர் மங்காத்தாவில் இருந்தே பின்பற்றி வருகிறார். மங்காத்தாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, பில்லா 2விலும் நடித்தார். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கும் படமும் முடியும் தருவாயில் உள்ளது. இதன்பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். விருதுகள் வாங்கி குவிப்பதில் ஆசை இல்லை எனவும், ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்தாலே போதும் எனவும் அஜீத் கூறியுள்ளார்.
Related Article:

0 கருத்துரைகள்:
Post a Comment