ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாத நபர்களை பார்ப்பது மிக அரிதாக ஆகிவிட்டது . விலை மலிவாக கிடைப்பதும் , போன் இல்லை என்றால் அது என்னவோ மரியாதை குறைவான விஷயம் என்ற காரணத்தால் அனைவரும் போன் வைத்துள்ளோம் . இப்போது சந்தையில் அதிகம் விற்பனை ஆவது SMART PHONE எனப்படும் ANDROID MOBILE தான் .
இதில் பலவகையான APPLICATIONS இருக்கின்றது . நமக்குதேவையானத்தை நாம் தெரிவு செய்து கொள்ளலாம் . பல ஆயிரக்கணக்கான அப்ளிகேஷங்களில் நமக்கு தேவையானது எது ? நான் கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டியது எது ? என ஒரே குழப்பமாக இருக்ககலாம் . எனக்கு தெரிந்த சில ஆப்ளிகஷன்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன் . உங்களுக்கு பிடித்ததை எடுத்து கொள்ளுங்கள் .
ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment