மனைவி இறந்தவர் மறுமணம் கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. தனக்காக செய்து கொள்ளாவிட்டாலும், தன் குழந்தைகளுக்காக செய்து கொள்வதிலும் தவறில்லை. ஆனால் பவித்ரவே கண்ணனின் நாடி, நரம்புகளில் எல்லாம் முழுக்க வியாபித்து இருக்கும் போது, எப்படி இந்தப் பிரச்சனையை சமரசம் செய்து கொள்ள முடியும்?
கட்டிக் கொண்ட மறு தாரத்துடன் குடும்பம் நடத்துவதா..?
கட்டிக் கொண்ட மறு தாரத்துடன் குடும்பம் நடத்துவதா..?
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment