Wednesday, 27 February 2013

. ஹெலிகாப்டர். ஊழல் -முன்னாள் ராணுவ அதிகாரி அதிர வைக்கும் பேட்டி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2013/02/blog-post_2904.html

போஃபர்ஸ்... ஹெலிகாப்டர்... இந்த பட்டியல் தொடரும்!''

அதிரவைக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி

 தேசம் நிம்மதியாக சுவாசிக்க வேண்டுமானால், அதன்
கவசமாகத் திகழும் பாதுகாப்புத் துறை வலுவாக இருக்க வேண்டும். ஆனால்,
அங்கேயே ஊழல்களும், இடைத்தரகர்களும், நிழல் பேரங்களும் நடக்கின்றன என்றால்,பாதுகாப்புத் துறையும் பாதுகாப்பாக இல்லை; அதை நம்பி உள்ள தேசமும்
பாதுகாப்பாக இல்லை என்றே அர்த்தம்.



--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095

www.adrasaka.blogspot.com


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog