1. பூஜா குமாருக்கு 36 வயது # அடடே, வயசும் 36 ஆஆ? ---------------------- 2. இதுவரை என்னுடன் நடித்தவர்களில், சித்தார்த் நல்ல டீசென்டாக பழக கூடியவர்.-சமந்தா # பழகும்போது "செண்ட்" போட்டுக்குவாரா? ------------------------- 3. காதலிக்கும்போது அவள் சாப்பிடும் அழகைப்பார்த்து அடடா! என்றேன். கல்யாணத்துக்குப்பின் பில் பார்த்து அய்யய்யோ என்றேன் # 8 புரோட்டா
--
C.P.Senthilkumar,
Chennimalai, Erode Dt.
9842713441
04242213095
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment