Tuesday, 26 February 2013

பாடுபொருளும் பாவடிகளும்

எனது "யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற தளத்தில் (http://paapunaya.blogspot.com/) "பாடுபொருளும் பாவடிகளும்" என்ற பா பற்றி இங்கு கருத்துப் பகிர விரும்புகிறேன். பாடுபொருள் தான் பாவி(கவிதையி)ன் அடிகளின் நீளத்தையும் வெற்றியின் ஆழத்தையும் தீர்மானிக்கிறது என்ற நண்பர் ஒருவரின் கருத்துக்குப் பதிலாக இப்பாவைப் புனைந்தேன்.
உண்மையில் பாவி(கவிதையி)ன் அடிகளின் நீளத்தையும் வெற்றியின் ஆழத்தையும் பாவலனின் பாட்டுத்திறமே தீர்மானிக்கிறது. ஒரு போதும் பாடுபொருள் தீர்மானிக்காது. எடுத்துக்காட்டாக "பசி என்ற தலைப்பில் பா புனைக" என்று சொன்னதும் ஆளுக்காள் வெவ்வேறு அடி எண்ணிக்கையில் பா புனைவதைக் காண்பீர்.
Yarlpavanan


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog