
தற்போது சமூக வலைத்தளங்களில் பாரிய புரட்சியை பேஸ்புக் தளம் ஏற்படுத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே.
இதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை காரணமாக இணையத்தளங்களின் உலகளாவிய தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
இது இவ்வாறிருக்கையில் பிரித்தானியாவைச்
சேர்ந்த ஒரு தமிழ்ப் பெண்மணியால் முகநூலுக்கு (facebook) இணையாக
"நட்புவளையம் " (www.natpuvalayam.com) எனும் ஒரு சமூகவலை இணையத் தளம்
உருவாக்கப் பட்டுள்ளது. முகநூல் பாவனை செய்யும் அனைத்து உறவுகளும், இந்த
"நட்புவளையத்தையும்" பாவணை செய்யலாம்.... என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கின்றோம்.
"தமிழன் எங்கிருந்தாலும் பெருமைதான்"
http://natpuvalayam.com/
http://natpuvalayam.com/mobile/
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment