Home » Posts filed under Events
நீங்கள் இலங்கையர் என்றால் அதுவும் டயலொக் சிம் பாவனையாளர் என்றால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்களும் உதவலாம். உங்கள் டயலொக் சிம் இல் இருந்து பின்வருமாறு செய்யுங்கள்.
FLOOD என்று ரைப் செய்து 770 க்கு SMS ஒன்று அனுப்புங்கள். உங்களிடமிருந்து வெள்ளநிவாரணத்துக்காக ரூபா 10 உம் அதற்கான வரியும் அறவிடப்படும்.
இதனை நீங்கள் எத்தனைமுறையும் செய்யலாம்.
Continue reading →
இந்தியாவில் எத்தனையோ பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன.
நடந்து கொண்டுமிரு க்கின்றன.நடக்கவுமுள்ளது.ஆனால் டெல்லி மாணவி பலாத்காரம் மட்டும் இப்படி கடும் விளைவுகளை எற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் 13 வயது சிறுமி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டு
கொடுரமாக கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்.அதை இந்த ஊடகங்களோ இளைய தமிழ்
சமுதாயமோ கண்டு கொள்ளவில்லை. கற்பழிப்பில் கூட பாரபட்சமா?
Continue reading →
நண்பர்களுக்கு,
தமிழ் நண்பர்களின் பதிவுப்போட்டி வரிசையில் புரட்டாசி மாதம் மகளிர் சிறப்பு பதிவுப்போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதம் (Mon, 17/09/2012 - Tue, 16/10/2012) பதியப்படும் பதிவுகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
Wed, 31/10/2012 அன்று வரை பதிவுகளுக்கு கிடைக்கும் புள்ளிகள் அடிப்படையில் பரிசுக்கான பதிவு தெரிவு செய்யப்படும்.
புரட்டாசி மாத போட்டியாளர்கள் கவனத்திற்கு:
- பெண்களுக்கு பயன் தரும் வகையில் அமைந்த பதிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- சமையல் மற்றும் உடல்நலம் சார்ந்த பதிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- மகளிருக்கு/பெண் போட்டியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
Continue reading →
காலையில் பால் வாங்க புறப்பட்டேன். வாசலக்கூட தாண்டவில்லை புஷ்பா மாமி எங்கோ ஊருக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.மாமி ஊர்ல இல்லையோ அதுதான் தெருவே கலகலப்பு இல்லாம ஒரு இருந்ததா?
"முரளி! பால் வாங்கத் தானே கிளம்பறகொஞ்சம் இரு எங்க கார்டையும் குடுக்கறேன்.எனக்கும் சேத்து வாங்கிட்டு வந்திடு!
ராத்திரி பயணத்தில பயந்து பயந்து தானே வர வேண்டி இருக்கு. ராத்திரி முழுக்க ஒரு நிமிஷம் கூட தூங்கல.தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ஆக்சிடென்ட் கண்ணு முன்னாடியே நின்னுட்டு இருக்கறப்போ தூக்கம் எப்படி வரும்?
Continue reading →
I take great pleasure in inviting you to the CRN Virtual Expo May 30-31, 2012, India's largest virtual event which will see participation from 1,000+ Channel Partners from across 150+ cities.
You can meet and interact with leading companies like Canon, DIGISOL, APC, HP and NComputing, whose Senior Channel Managers will be available for online chat to take your queries on new products, pricing, new schemes etc.
CRN has put together a strong conference program which you and your team can attend. We believe it is a unique platform for partner training, education, and networking. Not just for you but even some of your key team members.
All this from the comfort of your office at the click of your PC!
Register to attend the following sessions:
Continue reading →